English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
masquerade
முகமூடி நடனம்
mass
⚖️ நிறை
mass "திரளை
மக்கள் திரள்" "Environment" "சூழலியல்"
mass "பொருண்மை
மக்கள்திரள்
mass action
பொது நடவடிக்கை
mass activity "கூட்டுவினை
பெருந்திரள் வினை" "Agriculture" "வேளாண்மையியல்"
mass appeal newspaper
வெகுசனக் கவர்ச்சிச் செய்திப்பத்திரிகை
mass arts
வெகுசன கலைகள்
mass audience
வெகுசன நேயர்
mass audience evolution
வெகுசன நேயர் பரிணாமம்
mass audience stage
வெகுசன நேயர் மேடை
mass character
வெகுசன கதாபாத்திரம்
mass communication
வெகுசன தொடர்பாடல்
mass communication
வெகுசன தொடர்பாடல்
mass communication "பொதுமக்கள் தகவல் முறை
திரள் தகவல் முறை" "Banking" "வங்கியியல்"
mass communication campaign
வெகுசனத் தொடர்பாடல் எயக்கம்
mass communication education
வெகுசனத் தொடர்பாடல் கல்வி
mass communicator
வெகுசனத் தொடர்பாடலியலாளர்
mass consumption "மக்கள் நுகர்வு
மக்கள் பயனீடு
mass culture
பொதுமக்கள் பண்பாடு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.