English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
delictual liability
தீங்கியற் பொறுப்பு
delictual obligation
தீங்கியற் கடப்பாடு
delight
மகிழ்ச்சி
delightful
இன்பகரமான
delimitation
வரையறை
delimitation
எல்லை நிர்ணயிப்பு
delimitation "வரையறை
எல்லைக்குறியீடு" "Administrat" "ஆட்சியியல்"
delimitation commission
எல்லை நிர்ணய ஆணைக்குழு
delineate "வரைந்து விளக்கு
விரித்துரை" "Administrat" "ஆட்சியியல்"
delineating
உருவப்படம் எழுது
delineation
உரு மாதிரி
delineation "சித்தரிப்பு
வருணனை" "Home Scienc" "மனையியல்"
delinquency
நெறிபிறழ்வு
delinquency
இளையோர் ஒழுக்கறவு
delinquency "கடமை தவறுதல்
இளமைக் குற்றம்" "History" "வரலாறு"
delinquency "பிழை
குற்றம்
delinquent
நெறிபிறழ்பவர்
delinquent
இளம் தவறாளி
delinquent "நெறிபிறழ்ந்தவர்
குற்றவாளி" "Anthropolog" "மானிடவியல்"
delinquent behaviour
நெறிபிறழ் நடத்தை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.