Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

non-conformity

கொள்கைக்கிசையாதான்

non-constitution

அரசியலமைப்பற்ற

non-cumulative

திரள்வில்லாத

non-cumulative share

திரளாப் பங்கு

non-defamatory

அவதூறற்ற

non-delivery

ஒப்படைக்காமை

non-delivery "கொடாமை

ஒப்படையாமை" "Banking" "வங்கியியல்"

non-direction

நெறிப்படுத்தாமை

non-disclosure

வெளிவிடாமை

non-dramatic

நாடகம் சாராத

non-entry

உட்செல்லாமை

non-est factum

என் செயலல்ல

non-executive director "செயல்பொறுப்பிலா இயக்குநர்

புற இயக்குநர்" "Banking" "வங்கியியல்"

non-exsitence

இருப்பின்மை

non-fatal

சாவளிக்காத

non-feasance

செய்யாமை

non-feature film

விவரச்சித்திரம்-சாரா திரைப்படம்

non-fee levying

கட்டணம் அறவிடாத

non-fee levying private school

கட்டணமறவிடா தனியார் பாடசாலை

non-fiction

📚 உண்மைத் தகவல்கள் சார்ந்த நூல்

Page 39 of 56 (Total Words: 1107)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.