Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

in absentia "ஆளில்லா நிலையில்

நேரில்வரா நிலையில்" "Administrat" "ஆட்சியியல்"

in accordance with law "சட்டத்திற்கிணங்க

சட்டப்படி" "Law" "சட்டவியல்"

in camera "தனிமறைவான

மறைவாக

in cash

காசாக

in charge

பணிப்பொறுப்பு

in due time

உரிய காலத்தில்

in lieu of

அதற்கு பதிலாக

in limine "முதல் எடுப்பிலேயே

எடுத்த எடுப்பில்" "Law" "சட்டவியல்"

in meaning

விளக்கத்தில் இடமாற்றீடு

in news reporting

செய்தி அறிக்கையிடலில் செய்மதி

in operation "இயங்கும்

இயக்கத்தில் இருக்கும்" "Home Scienc" "மனையியல்"

in pari materia (in pari causa) "ஒத்த வழக்கில்

ஒத்த பொருளில்" "Law" "சட்டவியல்"

In service training

சேவைக்காலப் பயிற்சி

in service training "பணிக்காலப் பயிற்சி

தொழிலிடைப் பயிற்சி" "Home Scienc" "மனையியல்"

In that case, fill out this money order form.

அப்படியானால், இந்த மணியார்டர் படிவத்தை நிரப்புங்கள்.

In that case, you have to fill out Form 60.

அப்படியானால், நீங்கள் படிவம் 60-ஐ நிரப்ப வேண்டும்.

in the same boat

ஒரே மாதிரியான கடினமான சூழ்நிலையில் இரு / ஒரே பிரச்சனையில் இரு

in transit "இடைவழியில்

அனுப்புதலில்" "Banking" "வங்கியியல்"

in utero "சூலக

கருப்பையக" "General Med" "மருத்துவவியல்"

in view of "காரணமாக

முன்னிட்டு" "Home Scienc" "மனையியல்"

Page 39 of 129 (Total Words: 2564)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.