English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
voluntary "இச்சை
தன்னார்வ
voluntary "தன்விருப்பான
தன்னியல்பான" "Administrat" "ஆட்சியியல்"
voluntary action "இயக்கு செயல்
இச்சை செயல்" "General Med" "மருத்துவவியல்"
voluntary activity
தன்னார்வச் செயற்பாடு
voluntary assignee
மனமொப்பிய சாட்டுகை பெறுனர்
voluntary association "தன்னார்வ சங்கம்
தன்னார்வ அமைப்பு" "Law" "சட்டவியல்"
voluntary board
தன்னார்வச் சபை
voluntary coacta et voluntas
பலாத்காரமாக பெற்றுக்கொண்ட விருப்பு
voluntary deposit
மனமொப்பிய சேமிப்பு
voluntary manslaughter
எண்ணிச்செய்த ஆட்கொளை
voluntary movement "இயக்கசைவு
தன்னார்வ இயக்கம்" "Home Scienc" "மனையியல்"
voluntary organisation
தன்னார்வ அமைப்பு
voluntary resignation
தாமாகவே விட்டுவிலகுதல்
voluntary retirement
விருப்ப ஓய்வு
voluntary school
தன்னார்வ பாடசாலை
voluntary wate
மனமொப்பிய விரயம்
voluntas in delictis non exitus spectalur
குற்ற விடயத்தில் பார்க்க வேண்டியது அதன் பிரதிபலன்
volunteer
தொண்டர்
volunteer
தொண்டர்
volunteer
விருப்பார்வத் தொண்டர்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.