Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

matrilineal descent "தாய்வழி

மரபு" "Home Scienc" "மனையியல்"

matrilineal society

பெண்வழிச் சமூகம்

matrilineal system

தாய்வழி முறை

matrilocal extended family

தாய்வழிவாழ் விரிகுடும்பம்

matrilocal marriage

தாய்வழி மணவுறவு

matrimonial

மணவழி

matrimonial (a)

திருமணம்சார்

matrimonial action

மணஞ்சார் வழக்கு

matrimonial case

மணஞ்சார் வழக்கு

matrimonial jurisdiction

மணஞ்சார் நியாயாதிக்கம்

matrimonium jure gentium

பொதுமக்களின் சட்ட ரீதியான திருமணம்

matrimony

மணம்

matrimony "திருமண உறவு

மண வாழ்க்கை" "Home Scienc" "மனையியல்"

matrix

தாயம்

matrix "அணி

தளம்

matrix "அணியம்

திசுக்கூழ்" "Fisheries" "மீன்வளம்"

matrix "திசுக் கூழ்

திசுக் கட்டி

matrix "திசுக்கணிகம்

திசுஊன்மம்" "General Med" "மருத்துவவியல்"

matrix stages

தாய நிலைக் கட்டங்கள்

matron "விடுதித் தலைவி

மருந்தகத் தலைமைச்செவிலி

Page 38 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.