English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
security "பாதுகாப்பு
இடர்க்காப்புறுதி
security bond
பிணைப் பொறுப்பு முறி
security bond
பிணை முறி
security council
பாதுகாப்பு பேரவை
security deposits
பிணை வைப்பு
security document
பிணை ஆவணம்
security for cots
செலவுக்கான பிணைப் பொறுப்பு
security for good behaviour
சிறந்த நடத்தையில் இருப்பதற்கான பிணை
security of a punishment
தண்டனைக்கான பாதுகாப்பு
security of attetation
உறுதிப்பாட்டுப் பிணை
security officer
பாதுகாப்பு அலுவலர்
security officer "பாதுகாப்பு அலுவலர்
மெய்காப்பு அலுவலர்" "Administrat" "ஆட்சியியல்"
security on property
சொத்துப் பிணை
security register
பிணைப் பதிவேடு
security reporting/alerting system "பாதுகாப்பு அறிவிப்பு
எச்சரிப்பு முறைமை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
sedative "அமைதியூட்டி
சமன மருந்து
sedentary "நடமாட்டமில்லாத
நிலைகொண்ட" "History" "வரலாறு"
sedentary "மந்த
எளியவேலை செய்யும்" "Home Scienc" "மனையியல்"
sediment "படிவு
வண்டல்" "Home Scienc" "மனையியல்"
sediment "வண்டல்
படிவு" "Fisheries" "மீன்வளம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.