Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

self-education

சுய கல்வி

self-effacing "தன்னொதுக்கமான

தன்னடக்கமான" "History" "வரலாறு"

self-efficacy

சுய திராணி

self-employment tax "தன் வேலை வரி

தன் தொழில் வரி" "Banking" "வங்கியியல்"

self-esteem

சுய மதிப்பீடு

self-evident

சுய சான்று

self-evident

சுய-புலப்பாடு

self-exculpation

சுய குற்ற நிக்கம்

self-exploration

சுய விண்டறிதல்

self-expressive

சுய-சொல்திறம் சார்ந்த

self-feeling

தன்னுணர்ச்சி

self-fulfilling prophecy

சுய-நிறைவேற்றுதல் வருவதுரைத்தல்

self-help

சுய உதவி

self-help basis

சுய உதவி அடிப்படை

self-image

சுய படிமம்

self-incompatibility "தன் ஒவ்வாத்தன்மை

தன்மலடு" "Biology" "உயிரியல்"

self-incompatibility "தன்தகவின்மை

தன்பொருந்தாமை" "Environment" "சூழலியல்"

self-induced

தற்றூண்டலான

self-inductance "தன்தூண்டம்

தற்றூண்டம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

self-instructive

சுய அறிவுறுத்தல்

Page 45 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.