Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

active absorption "செயலூக்கிய உறிஞ்சுதல்

முடுக்கிய உறிஞ்சுதல்" "Home Scienc" "மனையியல்"

active account (commission deals, etc) "விறுவிறுப்பான கணக்கு (தரகு

தீர்வு போன்றன)" "Banking" "வங்கியியல்"

active audience

சுறுசுறுப்புள்ள நேயர்

active center "வினைபடு மையம்

வினைவேகமாற்று மையம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

active consideration "மும்முரக் கருதல்

மும்முரக் கவனிப்பு" "Banking" "வங்கியியல்"

active immunisation "தூண்டி

நோயெதிர்ப்புத் திறன் ஊட்டல்" "Home Scienc" "மனையியல்"

active learning

செயற்படு கற்றல்

active listener

ஊக்கம் மிகு கேட்போன்

active listening

ஊக்கம் மிகு கேட்டல்

active loans "நிகழ் கடன்கள்

நடப்புக் கடன்கள்" "Banking" "வங்கியியல்"

active methods

செயல்திறனுடைய முறைகள்

active participation

செயல்திறனுடைய பங்கேற்பு

active participation

சுறுசுறுப்பான பங்குபற்றல்

active partner

செயற்படு பங்காளர்

active partner

செயலுறு பங்காளர்

active partner "தொழில் கூட்டாளி

செயற்கூட்டாளி" "Banking" "வங்கியியல்"

active partner "தொழில்முறைக் கூட்டாளி

செயற்கூட்டாளி" "Law" "சட்டவியல்"

active service

செயற்படு சேவை

active service

செயலார்ந்த பணி

active service

உயிர்ப்பான சேவை

Page 49 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.