English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
original cost "மூல விலை
மூலச் செலவு" "Banking" "வங்கியியல்"
original court
முதனிலை நீதிமன்றம்
original credit "மூல வரவு
மூலக் கடன்" "Banking" "வங்கியியல்"
original creditor
முதற் கடன்கொடுத்தவர்
original debt
மூலக் கடன்
original draft
மூல வரைவு
original estimate
மூல மதிப்பீடு
original internet "மூல இணையம்
முதல்வகை இணையம்" "Politics" "அரசியல்"
original jurisdiction
முதனிலை நியாயாதிக்கம்
original jurisdiction "முதலேற்பு ஆள்வரை
முதலேற்பு அதிகார வரம்பு" "Law" "சட்டவியல்"
original jurisdiction "மூலச்சட்ட வரம்பெல்லை
முதற்சட்ட வரம்பெல்லை" "Politics" "அரசியல்"
original land lot
குடியிருப்புக் காணித்துண்டு
original mode
முதன்மை ஒழுங்குகள்
original nature
சுய சுபாவம்
original of the village plan
கிராம வரைபடத்தின் மூலப்பிரதி
original order
மூலக்கட்டளை
original payment
மூலக் கொடுப்பனவு
original suit "முதல்வழக்கு
மூலவழக்கு
original title
மூலவுரித்து
originality
சுயத்துவம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.