English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
biphase "இருகட்ட
இருதறுவாய்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bipolar disorders "இருமுனை மாறுபாடுகள்
இருமுனைக் கோளாறுகள்" "General Med" "மருத்துவவியல்"
bipolar neuron "இருபக்க நரம்பணு
இருமுனை நரம்பணு" "General Med" "மருத்துவவியல்"
bipolarity
இருதுருவமுனைப்பு
bird
பறவை
bird’s eye view "பருந்துப் பார்வை
மேல்நிலைக் காணல்
birth
பிறப்பு
birth asphyxia "பிறப்பு மூச்சுத்திணறல்
பேற்று மூச்சுத்திணறல்" "General Med" "மருத்துவவியல்"
birth control "கருத்தடை
பிறப்புக் கட்டுப்பாடு" "Administrat" "ஆட்சியியல்"
birth-mark "பிறவிக் குறி
பிறப்படையாளம்" "Administrat" "ஆட்சியியல்"
birth-place "பிறப்பிடம்
பிறந்த ஊர்" "Administrat" "ஆட்சியியல்"
birthday
பிறந்த நாள்
birthright
பிறப்புரிமை
bisexual "இருபாலின அமைப்பு
இருபாலின" "Agriculture" "வேளாண்மையியல்"
bisexuality
இருபால் தன்மை
bismanol "பிஸ்மத்
மங்கனீசு காந்த கலப்புலோகம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bismuth "நிமிளை
பிஸ்மத்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bisque "மெருகு பீங்கான்
மீன்சாறு" "Home Scienc" "மனையியல்"
bit "துண்டு
கடிவாளம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bit "பிட்டு
துணுக்கு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.