Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

notice of admit

ஏற்றுக்கொள்ளும்படி அறிவித்தல்

notice of assesment

மதிப்பீட்டு அறிவித்தல்

notice of assignment

ஒதுக்கிக்கொடுத்தல் அறிவித்தல்

notice of assignment "ஒதுக்கியளிப்பு அறிவிப்பு

கைவிட்ட அறிவிப்பு" "Banking" "வங்கியியல்"

notice of claim

உரிமைகோரல் அறிவித்தல்

notice of disclaimer

உரிமைகோரலை கைவிடும் அறிவித்தல்

notice of judgement order

வழக்குத் தீர்ப்பு அல்லது கட்டளைகளை அறிவித்தல்

notice of objection

எதிர்ப்புத் தெரிவித்தல்

notice of protest

ஆட்சேபனை அறிவித்தல்

notice of sale

விற்பனை அறிவித்தல்

notice of seizure

தடைவிதிப்பு அறிவித்தல்

notice of trial

வழக்கு விசாரணை பற்றிய அறிவித்தல்

notice of withdrawal "திரும்பப் பெறுகை அறிவிப்பு

விலகுவதாக அறிவித்தல்" "Law" "சட்டவியல்"

notice of writ

ரீட் கட்டளைகள் சம்பந்தமான அறிவித்தல்

notice or information

தகவல்களை வழங்குதல் அல்லது அறிவித்தல்

notice to intervenient

தலையீடு செய்பவருக்கான அறிவித்தல்

notice to produce

முன்வைத்தலுக்கான அறிவித்தல்

notice to quit

காலி செய்வதற்கான, வெளியேற அறிவிப்பு

notice to third party

மூன்றாம் கட்சிக்காரருக்கு அறிவித்தல்

notification

🔔 அறிவிப்பு

Page 49 of 56 (Total Words: 1107)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.