English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
endorsement
மேலெழுத்து
endorsement
புறக்குறிப்பு
endorsement "ஏற்பிசைவு
புறக்குறிப்பு
endorsement "மேலொப்பாணை
மேற்குறிப்பாணை" "Home Scienc" "மனையியல்"
endorsement "மேற்குறிப்பு
மேலெழுத்து" "Law" "சட்டவியல்"
endorsement in blank
வெற்றில் புறக்குறிப்பு
endorsement, per pro "முகமை மேற்குறிப்பு
சார்பு மேற்குறிப்பு" "Banking" "வங்கியியல்"
endorser
புறக்குறிப்பிடுநர்
endoscope "உள்நோக்குக்கருவி
அகநோக்கி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
endosperm "கரு ஊட்டத்தசை
விதைசூழ் தசை" "Forestry" "கானியல்"
endosperm "கருஊட்டத்தசை
விதை சூழ்தசை
endospore "அக வளர்துகள்
அகச்சிதல்" "Biology" "உயிரியல்"
endosteum "எலும்பு உட்படலம்
எலும்பு உள்ளுறை" "General Med" "மருத்துவவியல்"
endothelium "அகவுரி
உள் அணுப்படலம்
endotoxin "உயிரணு நச்சு
அகநச்சு" "Home Scienc" "மனையியல்"
endotoxin "உள்நச்சு
அகநச்சு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
endowment
இயற்கைப் பேறு
endowment
அறக்கட்டளை
endowment
சீரளிப்பு
endowment fund
அறக்கட்டளை நிதி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.