English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ademption
மரணசாதனக் கொடை நீக்கல்
ademption of legacies "கொடைகளை வரிதாக்குதல்
உயிலழிச் செயல்" "Law" "சட்டவியல்"
adenine "அண்ணீரகச் சுரப்பு
அடினைன்" "General Med" "மருத்துவவியல்"
adeno carcinoma "அண்ணீரகப்புற்று
அட்ரினல் புற்று" "General Med" "மருத்துவவியல்"
adenoid "அண்ணத் தசை
அடினாய்ட்" "General Med" "மருத்துவவியல்"
adenomatous polyps "சுரப்பிபோன்ற கட்டி
நாளக்கழலை" "Home Scienc" "மனையியல்"
adept
வல்லவர்
adept "வல்லவர்
கைவல்லுநர்
adequacy
போதுமை
adequacy "நிறைவு
போதுமான அளவு
adequacy of funds
நிதித் தாராளம்
adequate
போதுமான
adequate "நிறைவான
போதுமான" "Administrat" "ஆட்சியியல்"
adequate equipment
போதுமான உபகரணம்
adequate resources
போதிய வளங்கள்
adequate resources
போதிய வள ஆதாரங்கள்
adequate steps
போதிய நடவடிக்கைகள்
adequate stimulus
போதிய தூண்டல் (கூடியளவு தூண்டல்)
adernal insufficiency "அண்ணீரகக் குறைபாடு
அட்ரினல் குறைபாடு" "General Med" "மருத்துவவியல்"
adernal medulla "அண்ணீரக அகணி
அட்ரினல் அகணி" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.