English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
board
யாக்கம்
board "பலகை
வாரியம்" "Home Scienc" "மனையியல்"
board "வாரியம்
பலகை
board and lodging
உணவும் உறையுளும்
board meeting "ஆட்சிக் குழுக் கூட்டம்
வாரியக் கூட்டம்" "Banking" "வங்கியியல்"
board note "படகுச் சீட்டு
வாரியக் குறிப்பு" "Banking" "வங்கியியல்"
board of commissioners
ஆணையாளர்கள் சபை
board of commissioners of currency
நாணய ஆணையாளரகள் சபை
board of directors
பணிப்பாளர்கள் குழுமம்
board of directors
பணிப்பாளர் சபை
board of education
கல்விச் சபை
board of income tax
வருமானவரிச் சபை
board of inquiry
விசாரணைச் சபை
Board of Investment of sri Lanka
இலங்கை முதலீட்டுச் சபை
board of khadi and village industries "காதி
கிராமக் கைத்தொழில்" "Banking" "வங்கியியல்"
board of management
முகாமைத்துவச் சபை
board of revenue
இறைவரி குழு
board of review
மீளாய்வுச் சபை
board of survey
சுற்றாய்வுச் சபை
board room "வாரிய அறை
ஆட்சிக் குழு அறை" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.