English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
adjacent "அடுத்த
அண்டை" "Mathematics" "கணிதம்"
adjacent "அண்மையிலுள்ள
அடுத்துள்ள
adjacent area "அருகிலுள்ள பகுதி
அடுத்துள்ள பகுதி" "Administrat" "ஆட்சியியல்"
adjacent channel
அடுத்துள்ள அலைவரிசை
adjectival clasue "பெயரடைத் தொடர்
பெயரெச்சத் தொடர்" "Linguistics" "மொழியியல்"
adjectival law
சார்புநிலைச் சட்டம்
adjoining zone
அடுத்துள்ள வலயம்
adjourn
ஒத்திவை
adjourn "தள்ளி வை
ஒத்தி வை" "Administrat" "ஆட்சியியல்"
adjourn sine die
வரையின்றி ஒத்தி வை
adjourn sine die "வரையின்றி ஒத்தி வை
நாள்குறியாது ஒத்தி வை" "Administrat" "ஆட்சியியல்"
adjournment
ஒத்திவைப்பு
adjournment
ஒற்றிவைத்தல்
adjournment
ஒத்திவைப்பு
adjournment "ஒத்திவைப்பு
தள்ளிவைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
adjournment of sale
விற்பனையை ஒதுக்கிவைத்தல்
adjudge
தீர்ப்புக்கூறு
adjudge
நீதித்தீர்ப்புக்கூறு
adjudge "தீர்மானி
தீர்ப்புக் கூறு
adjudged
நீதித்தீர்ப்புப் பெற்ற
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.