English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
formation skill
உருவாக்கற் திறன்
formative evaluation
அமைப்பு மதிப்பீடு
formative period
உருவாகு பருவம்
formats for crisis
நெருக்கடிக்கான வடிவமைப்புகள்
former "முன்னாள்
முந்தைய" "Administrat" "ஆட்சியியல்"
formidable "வலிமைமிக்க
அஞ்சத்தக்க
forms
படிவங்கள்
forms judicial
படிவம் நீதித்துறை
formula
📜 சூத்திரம்
formula "வாய்பாடு
சூத்திரம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
formula broadcasting
ஒலிபரப்புச் சூத்திரம்
formula film
சூத்திரத்திலான திரைப்படம்
formulaic texts
சூத்திரம்சார் பனுவல்கள்
formulate
உருவாக்கு
formulate "முறைப்படுத்து
வகு
formulation
உருவாக்கம்
formulation "உருவாக்கல்
வகுத்தல்" "Home Scienc" "மனையியல்"
formulism
சூத்திரக்கோட்பாடு
fornix "வளைவு
படலக்குழி" "General Med" "மருத்துவவியல்"
forsake "விட்டுவிடு
கைவிடு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.