English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
inert "வினைபுரியாத
உறழ்நிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
inert "வேதிவினையுறா
மந்த" "Vetenary Sc" "கால்நடைவளம்"
inert (a)
செயலாற்றலற்ற
inert element "மந்த தனிமம்
உறழ் தனிமம்" "Home Scienc" "மனையியல்"
inert filler "உறழ்பொருள் நிரப்பி
வெற்றுநிரப்பி" "Home Scienc" "மனையியல்"
inert knowledge
செயலாற்றலற்ற அறிவு
inert refuse "மந்தக் கழிவு
பயனற்றக் கழிவு" "Home Scienc" "மனையியல்"
inertia
சடத்துவம்
inertia "உறழ்மை
நிலைமம்" "Mathematics" "கணிதம்"
inertia "நிலைமம்
உறழ்மம்" "Physics" "இயற்பியல்"
inescapable "தப்பவியலாத
தவிர்க்கமுடியாத" "Administrat" "ஆட்சியியல்"
inevitable "தவிர்க்கவியலா
வேறுவழியற்ற நிகழ்வதுறுதியான
inevitable payment
தவிர்க்கவியலாக் கொடுப்பு
inexpedient "பொருந்தா
உதவா" "Banking" "வங்கியியல்"
inexpiable "தப்பவியலா
மன்னிப்பில்லாத" "Home Scienc" "மனையியல்"
inexplicable
விளக்க முடியாத
inexpressible
விவரிக்க முடியாத
infallible "தவறிழைக்காத
பிழையாத" "Administrat" "ஆட்சியியல்"
infancy
குழவிப்பருவம்
infant
குழவி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.