English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
adjudgment
நீதித் தீர்ப்பு
adjudicate
தீர்ப்பளித்தல்
adjudication
தீர்மானம்
adjudication
நீதித் தீர்ப்பளிப்பு
adjudication "தீர்ப்பு
தீர்ப்பளித்தல்" "Administrat" "ஆட்சியியல்"
adjudication committee
தீர்ப்புக் குழு
adjudicator
தீர்ப்பாளர்
adjunct faculty
இணைந்துள்ள பீடம்
adjuntant lesser "கொக்கு
மேல்வாய்க்கொக்கு" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
adjuration
சத்தியம், கெஞ்சி வேண்டுதல்
adjure
சத்தியம் செய்து உறுதிப்படுத்து, கெஞ்சிக் கேள்
adjust
சீராக்கு
adjust "சரிகட்டு
சரிப்படுத்து
adjustment
சீராக்கம்
adjustment
சீர் செய்தல்
adjustment
சீராக்கல்
adjustment "ஒத்துப்போதல்
பொருத்தப் பாடு
adjustment "சரிகட்டல்
ஒழுங்காக்கல்
adjustment bond "சரிக்கட்டு கடன் பத்திரம்
ஒழுங்குபடுத்து பத்திரம்" "Banking" "வங்கியியல்"
adjustment credits
சீராக்கல் வரவுகள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.