English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
blue gum "நீலப்பசை
தைலமரம்" "Biology" "உயிரியல்"
blue print
நீலப் பதிவு
blue print
முதனிலை உருவரை படம்
blue print
நிழற்பட அச்சுமுறை
blue print "நீலப்படி
நீலப்பதிவு" "Administrat" "ஆட்சியியல்"
blue prints
நீலப் பதிவுப் படங்கள்
blue spret (spratellodides japonicus) "ஈக்கு தொண்டன்
சல்லித் தொண்டன்" "Names of th" "மீனினப் பெயர்கள்"
bluff "செங்குத்தான கிளைக்குன்று
வெற்றிருமாப்பு" "Anthropolog" "மானிடவியல்"
bluff "வெற்று வேட்டு
ஏமாற்று
blunder
பெருந்தவறு
blunder "பெருந்தவறு
பெரும்பிழை" "Administrat" "ஆட்சியியல்"
blunt
கூரற்ற
blunt "கூரற்ற
மழுங்கிய
blunt ends "கூரற்றமுனை
மழுங்குமுனை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
blur "கறை
மங்கலாக்கு" "Administrat" "ஆட்சியியல்"
blur "மங்குதல்
தெளிவின்மை" "Home Scienc" "மனையியல்"
blurb
மேலட்டை விதப்புரை
blush
கன்றுதல்
boar "பன்றி
ஆண்பன்றி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
board
வாரியம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.