English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
board, central "மையக் குழு
மைய வாரியம்" "Banking" "வங்கியியல்"
board’s report "ஆட்சிக்குழு அறிக்கை
வாரிய அறிக்கை" "Banking" "வங்கியியல்"
board’s resolution "ஆட்சிக்குழுத் தீர்மானம்
வாரியத் தீர்மானம்" "Banking" "வங்கியியல்"
boarding and lodging "உணவகமும் உறைவிடமும்
உண்டுறை மனை" "Administrat" "ஆட்சியியல்"
boarding school
விடுதி பாடசாலை
boat
🚤 படகு
boat "தோணி
படகு" "Anthropolog" "மானிடவியல்"
boat "படகு
நாவாய்
boat club "படகுக்குழாம்
படகுக்கழகம்" "Fisheries" "மீன்வளம்"
boat song "படகோட்டிப்பாடல்
தோணிப்பாடல்" "Home Scienc" "மனையியல்"
boats ordinance
வள்ளங்கள் கட்டளைச் சட்டம்
bob "ஊசல்குண்டு
எடைநூல்" "Home Scienc" "மனையியல்"
bobbin "நூல்வட்டு
நூற்கண்டு" "Home Scienc" "மனையியல்"
bobbin tape "பருத்தி நாடா
நூற்கண்டு நாடா" "Home Scienc" "மனையியல்"
bobby calf "ஒருவார ஆண்கன்று
இளம்கன்று" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bodice "மகளிர் சட்டை
இரவிக்கை" "Home Scienc" "மனையியல்"
bodies, government "அரசுக் குழுக்கள்
அரசு நிறுவனங்கள்" "Banking" "வங்கியியல்"
bodily feeling
உடலுணர்வு
bodily injury
உடற்காயம்
bodkin "செருப்பூசி
துன்னூசி" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.