English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
descriptive naturalism
விவரண இயற்கைவாதம்
descriptive questions
விவரண வினாக்கள்
descriptive rating scale
விவரண வீத அளவிடை
descriptive research
விவரண ஆய்வு
descriptive research "பண்பு விளக்க ஆய்வு
விவரிப்புமுறை ஆராய்ச்சி" "Banking" "வங்கியியல்"
descriptive return
விவரணத் திரட்டு
descriptive study
விவரண ஆய்வுநெறிக் கற்கை
descriptive surveys
விவரண அளவைகள்
desecrate "மாசுபடுத்து
தீட்டாக்கு
desensitization
உணர்வழிப்பு
desert
🌵 பாலைவனம்
desert soil "பாலை மண்
பாலைநில மண்" "Agriculture" "வேளாண்மையியல்"
deserted children
அனாதரவான பிள்ளைகள்
deserted wife
கைவிடப்பட்ட மனைவி
deserter
கைவிடுபவர்
deserter "நம்பியவரைக் கைவிடுபவர்
படையைவிட்டு தப்பியோடுபவர்" "History" "வரலாறு"
desertification "தரங்குறைதல்
பாலையாக்கம்" "Home Scienc" "மனையியல்"
desertion
கைவிடுதல்
desertion "கைவிடுதல்
கைவிடப்படுதல்" "Home Scienc" "மனையியல்"
desiccant "உலர்த்து பொருள்
ஈரப்பதம் நீக்கி" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.