English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
destination "செல்லிடம்
சேரிடம்
destination man "எல்லை மனிதன்
நெறியாளர்" "Agriculture" "வேளாண்மையியல்"
destiny "விதி
ஊழ்" "Home Scienc" "மனையியல்"
destitute
ஆதரவற்ற
destitute
துப்பற்றார்
destitute "கைவிடப்பட்ட
துணையற்ற" "Home Scienc" "மனையியல்"
destitute "துணையற்ற
ஏதுமற்ற
destitute immigrant
துப்பற்ற குடிவருவோன்
destory
அழிவு
destroy
அழி
destroy "அழி
நிலைகுலை
destruction
அழிவு
destruction "அழித்தல்
சிதைத்தல்" "Home Scienc" "மனையியல்"
destruction "அழிவுறுதல்
அழித்தல்" "Biology" "உயிரியல்"
destruction of tooth "பற்சிதைவு
பல் நசிவு" "General Med" "மருத்துவவியல்"
destructive
அழிக்கக்கூடிய
desuetude
வழக்கழிவு
desultory "தொடர்பற்ற
முறையற்ற
detach
தொடர்பறு
detach "பற்றறு
பிரி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.