Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

hypothetical (a)

அனுமானிக்கப்பட்ட

hypothetical annual salary (of a daily paid employee)

அனுமான வருடாந்த சம்பளம்

hypothetical charges

கருதுகோள் கட்டணங்கள்

hypothetical population "கருதுகோள் மக்கள்தொகை

உருவகத் தொகுதி" "Statistics" "புள்ளியியல்"

hypothetical proposition

கருத்து எடுகோள்

hypothetical structure

அனுமானக் கட்டமைப்பு

hypothetical, model "கருதுகோள்

உருவகம்" "Statistics" "புள்ளியியல்"

hypothyroidism "குறை கேடயச் சுரப்பிநோய்

கேடயக் குறைபாடு" "Home Scienc" "மனையியல்"

hypothyroidism "கேடயச்சுரப்புக்குறைவு

குறை தைராய்டு நோய்" "General Med" "மருத்துவவியல்"

hypothyroidism "ஹைபோதைராடிசம்

தைராய்டு மந்தம்" "Biology" "உயிரியல்"

hypotrophy "வளர்ச்சி குன்றுதல்

ஊட்டம் குறைதல்" "Agriculture" "வேளாண்மையியல்"

hypovitaminosis "உயிர்சத்துக் குறை

வைட்டமின் குறை" "General Med" "மருத்துவவியல்"

hypoxia "ஆக்சிஜன் குறைவு

உயிரகக்குறை" "General Med" "மருத்துவவியல்"

hypoxia "ஆக்சிஜன் மீக் குறைநோய்

உயிரக மீக் குறைநோய்" "Environment" "சூழலியல்"

hypoxia "உயிரகக் குறை

ஆக்சிஜன் குறை" "Psychology" "உளவியல்"

hyprocritical "கபடமான

கள்ளத்தனமாக" "Home Scienc" "மனையியல்"

hysteria

சித்துயா

hysteria "இசிப்புநோய்

நரம்புத்தளர்ச்சி நோய்" "Administrat" "ஆட்சியியல்"

hysteria "ஹிஸ்டீரியா

இசிவுநோய்" "Biology" "உயிரியல்"

hysteriya "அச்சவெறி

ஹிஸ்டீரியா" "General Med" "மருத்துவவியல்"

Page 60 of 61 (Total Words: 1202)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.