English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
remittance "பணம்செலுத்துகை
செலுத்துத்தொகை" "Administrat" "ஆட்சியியல்"
remittance in transit "வந்துகொண்டிருக்கும் தொகை
இடைவழித் தொகை வரல்" "Banking" "வங்கியியல்"
remittance transfer certificate
செலுத்துத்தொகை மாற்றுச் சான்றிதழ்
remmittances
பணம் அனுப்புதல்
remnant "கழிவு
சிறுஎச்சம்" "Administrat" "ஆட்சியியல்"
remnant "மீதி
எஞ்சுதுணி" "Home Scienc" "மனையியல்"
remodeling "மீள்படிமமாமக்கம்
மாற்றியமைக்கப்படுதல்" "Home Scienc" "மனையியல்"
remodelling "சீரமைத்தல்
மறுபடிமமாக்கல்" "General Med" "மருத்துவவியல்"
remorse
கழிவிரக்கம்
remorse "துக்கம்
துயர்" "Home Scienc" "மனையியல்"
remote
தொலைநிலை
remote "சேய்மையான
(நெடுந்)தொலைவான
remote "தொலைவிட
ஒதுக்கமாயுள்ள" "Home Scienc" "மனையியல்"
remote area
தொலைதூரப் பிரதேசங்கள்
remote areas
தொலைவிலுள்ள பிரதேசம்
remote consequences
சேய்மை விளைவுகள்
remote control
🎮 தொலைநிலை இயக்கி
remote controlled camera
தொலைவு கட்டுப்பாட்டிலான கமரா
remote data
தொலை தரவு
remote evidence
சேய்மைச் சான்று
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.