Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

sex "பால்

இனம்" "Home Scienc" "மனையியல்"

sex antagonism "(ஆண்

பெண்) பால்வேற்றுமை" "Agriculture" "வேளாண்மையியல்"

sex behaviour

பாலியல் நடத்தை

sex cells "பாலணுக்கள்

இனச்செல்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"

sex character

பாலியல் குணவியல்பு

sex chromosome "இனம்

பால் நிர்ணயிக்கும் மரபுத்திரி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

sex chromosome "பாலின மரபுத்திரி

பாலினப் பண்பகம்" "Home Scienc" "மனையியல்"

sex chromosomes "பாலினக்கீற்றுகள்

பாலினப் பண்பகங்கள்" "General Med" "மருத்துவவியல்"

sex cleavage "பாலின வேற்றுமை

பாலின வேறுபாடு" "Home Scienc" "மனையியல்"

sex difference

பாலியல் வேறுபாடு

sex disqulification

பாலியல்சார் தகைமையீனம்

sex education

பாலியல் கல்வி

sex equality

பாலியல் சமத்துவம்

sex hormone "பாலின இசைமம்

பாலின இயக்குநீர்" "Home Scienc" "மனையியல்"

sex magazine "மஞ்சள் பத்திரிகை

பாலியல் இதழ்" "General Med" "மருத்துவவியல்"

sex ratio "ஆண்

பெண் இன விகிதம்" "Agriculture" "வேளாண்மையியல்"

sex role standard "பாலுணர்வுத் தரம்

பாலுறவுத்தரம்" "Home Scienc" "மனையியல்"

sex selection "பால்தேர்ந்தெடுத்தல்

இனத்தேர்வு" "Home Scienc" "மனையியல்"

sex sensation

பாலியல் புலனுணர்வு

sex urge "பாலின உந்தல்

பாலுணர்ச்சி உந்தல்" "Home Scienc" "மனையியல்"

Page 66 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.