Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

chart "அட்டவணை

திட்டப்படம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

chart "வரைபடம்

அட்டவணை" "Home Scienc" "மனையியல்"

chart "விளக்கப்படம்

வரைபடம்" "Mathematics" "கணிதம்"

chart ratio (semi log or arthlog) "விகித விளக்கப்படம்

ஒருசார் மடக்கைப்படம்" "Mathematics" "கணிதம்"

charted company

பட்டயக் கம்பனி

charter

பட்டயம்

charter

பட்டயம்

charter "தனி உரிமை ஆவணம்

பட்டயம்" "Law" "சட்டவியல்"

charter "தொழில் தொடக்கச் சான்று

பட்டயம்" "Banking" "வங்கியியல்"

charter "பட்டயம்

உரிமை ஆவணம்" "Home Scienc" "மனையியல்"

charter a ship

கப்பலை வாடகைக்கமர்த்தல்

charter of incorporation

கூட்டிணைப்புப் பட்டயம்

charter of united nations

ஐக்கியநாடுகள் பட்டயம்

charter party

கப்பல் வாடகைப் பத்திரம்

chartered accountant

பட்டயக் கணக்காளர்

chartered accountants act, 1949 "பட்டயக் கணக்காளர் சட்டம்

1949" "Banking" "வங்கியியல்"

chartered company

பட்டயக் கம்பனி

chartered ship "வாடகைக்கு விடப்பட்ட கப்பல்

வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பல்" "Law" "சட்டவியல்"

charterer

வாடகைக்கமர்த்துபவர்

chary "கரிந்த

பயந்த" "Home Scienc" "மனையியல்"

Page 66 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.