English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mesothelium "நடு அணுப்படலம்
நடு அணுவடுக்கு
mess "உணவகம்
குழப்பம்
mess "குழப்பம்
குழப்பநிலை
mess up
குழப்பம்
message
செய்தி
message
குறுஞ்செய்தி
message
தூதுரை
message "செய்தி
தூது
message "தகவல்
செய்தி" "Home Scienc" "மனையியல்"
message board
செய்திப்பலகை
message discrimination
செய்திப் பாரபட்சம்
message entrophy
செய்திப்பெறுபேறு
message movement
செய்தி அசைவு
message originator
செய்தி ஆரம்பகர்த்தா
message retrieval
செய்தி மீட்டுக்கொள்ளல்
messages
செய்திகள்
messenger
தூதன்
messenger "செய்தியாளர்
செய்தி கொணர்வர்
messenger rna (mrna) "தூது rna
செய்திகொணர் RNA" "Agriculture" "வேளாண்மையியல்"
messuage
காணிமனை, குடியிருப்பு வீடு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.