Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

remote party

சேய்மைத் தரப்பினர்

remote place

தொலைவிடம்

remote probabilities

சேய்மை நிகழ்தகவு

remote sensing

தொலைவு உணர்வு

remote sensing national focal point

தொலையுணர்வின் தேசிய மைய நிலையம்

remote transaction

தொலைவு பரிவர்த்தனை

remoteness

சேய்மை

remoter degrees

மிகத் தூரமான உறவு

remoter issues

தூரத்திலிருந்து தீர்க்கப்படவேண்டிய பிணக்குகள்

removable appliance "கழற்றக்கூடிய கருவி

எடுக்கக்கூடிய கருவி" "General Med" "மருத்துவவியல்"

removal

அகற்றல்

removal

நீக்கம்

removal "நீக்கம்

விலக்கல்" "Administrat" "ஆட்சியியல்"

removal "நீக்கல்

அகற்றுதல்" "Home Scienc" "மனையியல்"

removal and custody

அகற்றலும் கட்டுக்காப்பும்

removal from service

பணிநீக்கம்

removal of bodies

பிரேதத்தினை அகற்று​தல்

removal of ovary "அண்டக நீக்கம்

சூற்பை அகற்றல்

removal order

அகற்றற் கட்டளை

remove

அகற்று

Page 66 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.