English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
freelance
பணியிடம்சாரா
freeze
அசை நிலைப்படுத்தல்
freeze frame
அசை நிலைப்படுத்தல் சட்டகம்
freezing
ஆர்வக் குறைவான
freezing "உறைவித்தல்
உறை" "Home Scienc" "மனையியல்"
freezing precipitation "உறை வீழ்படிவு
பனிப் பொழிவு" "Geology" "புவியியல்"
freight charges
சுமைகூலிச் செலவுகள்
freight rebate
கேள்வு குறைப்பு
frenzy "வெளி
ஆவேசம்" "Home Scienc" "மனையியல்"
frequency
நேர்வுவீதம்
frequency
அதிர்வெண்
frequency "அதிர்வு எண்
அலைவெண்" "Chemistry" "வேதியியல்"
frequency "அதிர்வெண்
அலைவெண்
frequency "அலைவெண்
நிகழ்வெண்" "Biology" "உயிரியல்"
frequency "நிகழ்வெண்
அலைவெண்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
frequency "வருவழக்கு
வருகையடுக்கு" "Linguistics" "மொழியியல்"
frequency allocation
அதிர்வெண் ஒதுக்கீடு
frequency curve
மீடிறன் வளையி
frequency distribution
மீடிறன் பரம்பல்
frequency distribution
அதிர்வெண் விநியோகம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.