Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

metropolitan

நகர் பிரதேசம்

metropolitan area

நகர்ப்புறப் பிதேசங்கள்

metropolitan powers

பெருநகர் அதிகாரங்கள்

metrorrhagia "மாதவிலக்கு இடைப்போக்கு

மாற்றியல் விடாய்

metus

வெருவு

mic

மைக்

mica "அபிரகம்

மைக்கா" "Engineering" "பொறியியல் தொழில்நு"

mice "சுண்டெலி

எலியினம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

micro

மைக்ரோ

micro "நுண்

குறு" "Banking" "வங்கியியல்"

micro (a)

நுண்மையான

micro analysis

நுண்பகுப்பாய்வு

micro broadcasting

நுண் ஒலிபரப்பு

micro cinematography

நுண்திரைப்படக் கலை

micro computer

நுண் கணினி

micro cornea "பளிங்குப்படல (சிறுத்த) அழற்சி

கருவிழி நுண்அழற்சி" "General Med" "மருத்துவவியல்"

micro elements "நுண்ணுயிரித் தனிமங்கள்

நுண்ணூட்டச் சத்துகள்" "Home Scienc" "மனையியல்"

micro environment "நுண் சுற்றுச்சூழல்

நுண்சூழல்" "Home Scienc" "மனையியல்"

micro habitat "குறுவாழிடம்

நுண்வாழிடம்" "Fisheries" "மீன்வளம்"

micro organisms "நுண்ணுயிரிகள்

நுண்மிகள்" "General Med" "மருத்துவவியல்"

Page 72 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.