English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
to-pay "கொடுக்க
கொடுக்கவேண்டிய" "Banking" "வங்கியியல்"
tobine "சாய்வரிப் பட்டு
சாய்வரிக் கம்பளி வகை" "Home Scienc" "மனையியல்"
Today
📅 இன்று
toddalia asiatica "மிளகுசுரணை
காட்டுமிளகு" "Agriculture" "வேளாண்மையியல்"
toddy rents
கள் வாடகை
toe
👣 கால் விரல்
toe the line "ஒத்துச்செல்
இணங்கிநட" "Administrat" "ஆட்சியியல்"
toil "கடும் உழைப்பு
உழல்
toile "லினன்
பாய்மரத்துணி
toile d’or "பட்டு
நெசவுத் துணி" "Home Scienc" "மனையியல்"
toile de jouy "பூ மற்றும் இயற்கை உருவ பருத்தி
லினன் பட்டுத் துணி" "Home Scienc" "மனையியல்"
toilet "கழிப்பிடம்
கழிவறை" "Home Scienc" "மனையியல்"
toilet and wash area "கழிப்பறை
துவைப்பு இடம்" "Home Scienc" "மனையியல்"
toilet training
கழிவறைப் பயிற்சி
toilet training "மலம்
சிறுநீர் கழிப்புப் பயிற்சி" "General Med" "மருத்துவவியல்"
token
அடையாளம்
token "அடையாளம்
அடையாள வில்லை
token "குலக்குறி
குலமரபுச் சின்னம்" "Anthropolog" "மானிடவியல்"
token money
அச்சவாரம்
token provisions
அடையாள ஏற்பாடுகள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.