Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

repeat "திரும்பச்சொல்

திரும்பச்செய்" "Home Scienc" "மனையியல்"

repeatablity "திரும்பவிளையும் திறம்

மீளநிகழ்தவு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

repeater "திரும்பச்செய்வி

மீள்நிகழ்வி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

repel "துரத்து

விலக்கு

repellant "விலக்குபொருள்

விலக்கும்" "Home Scienc" "மனையியல்"

repellant "விலக்குப் பொருள்

விரட்டி" "Chemistry" "வேதியியல்"

repellent "(பூச்சிகளை) விரட்டுபவை

விரட்டி" "Agriculture" "வேளாண்மையியல்"

repellent "எதிர்த்து விரட்டுபவை

விலக்குவன" "Biology" "உயிரியல்"

repellent "தடுப்பாற்றல் தன்மையுடைய

விலக்குமம்" "Fisheries" "மீன்வளம்"

repellent "விலக்கும்

எதிர்த்துத்தள்ளும்" "History" "வரலாறு"

repeller "விலக்குப்பொருள்

விலக்கி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

repent "உள்ளுறுத்தல்

வருந்து

repetition

மீளச் செய்தல்

repetition

திரும்பக் கூறல்

repetition "கூறியது கூறல்

மீள்நிகழ்வு" "Administrat" "ஆட்சியியல்"

repetition "மறுபடியும்செய்தல்

திரும்பத்தோன்றுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"

repetition "மறுமுறை நிகழ்தல்

மறு நிகழ்வு" "Banking" "வங்கியியல்"

repetition "மீள்நிகழ்தல்

திரும்பவருதல்" "Home Scienc" "மனையியல்"

replace

பதிலீடுசெய்

replace "மாற்றிடு

பகரமை

Page 72 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.