English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
difficult children
கையாள கடினமான பிள்ளை
difficulty index
கடினச்சுட்டி
diffidence
தன்னம்பிக்கையின்மை
diffident
தன்னம்பிக்கையில்லா
diffraction "ஒளிக்கதிர்ச்சிதைவு
விளிம்பு விளைவு" "Biology" "உயிரியல்"
diffraction "ஒளிக்கோட்டம்
விளிம்பு விளைவு" "General Med" "மருத்துவவியல்"
diffused light "சிதறொளி
விரவொளி" "Agriculture" "வேளாண்மையியல்"
diffusion
பரம்பல்
diffusion
பரவல்
diffusion
பரப்பல்
diffusion "பரவுதல்
விரவுதல்" "Forestry" "கானியல்"
diffusion "விரவல்
பரவல்" "Fisheries" "மீன்வளம்"
diffusion "விரவுதல்
பரவுதல்" "Chemistry" "வேதியியல்"
diffusion of innovations
புதுமை புகுத்தலின் பரவல்
diffusion of knowledge
அறிவுப் பரம்பல்
diffusion of news
செய்தியின் பரவல்
diffusion of treatment
சிகிச்சைப் பரம்பல்
diffusion service
பரப்பற் சேவை
diffusive behaviour
பரவல் நடத்தை
dig
⛏️ தோண்டு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.