English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
behind "பின்புறம்
தமிழ் பொருள்: பின்னால்" "Banking" "வங்கியியல்"
being "(புறமெய்யாய்) இருத்தல்
தமிழ் பொருள்: வாழ்வி" "Philosophy" "மெய்யியல்"
being "மெய்ம்மை
தமிழ் பொருள்: உயிருரு
being, social "சமூக வாழ்வி
தமிழ் பொருள்: சமூக இருப்பு" "Philosophy" "மெய்யியல்"
belief
தமிழ் பொருள்: நம்பிக்கை
belief dimensions
தமிழ் பொருள்: நம்பிக்கைப் பரிமாணங்கள்
belief system
தமிழ் பொருள்: நம்பிக்கை முறைமை
belittle "சிறுமைப்படுத்து
தமிழ் பொருள்: இகழ்
bell
தமிழ் பொருள்: மணி
bell "மணி
தமிழ் பொருள்: அரைக்கச்சை" "Home Scienc" "மனையியல்"
bell hole "குழாயிணைப்பு ஓடை
தமிழ் பொருள்: (சுரங்கக்கூரை) கூம்புப்பள்ளம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bell pull "மணியடி கயிறு
தமிழ் பொருள்: கைப்பிடி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bell ring
தமிழ் பொருள்: மணி வளையம்
bell shaped curve
தமிழ் பொருள்: மணியுருவளைகோடு
bell’s palsy "முகத்தசை வாதம்
தமிழ் பொருள்: பெல் பக்கவாதம்" "General Med" "மருத்துவவியல்"
belladona "பெல்லடோனா
தமிழ் பொருள்: நச்சுப்பூண்டு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
belligerent
தமிழ் பொருள்: பொருநர்
bellowing "மாடுகத்துதல்
தமிழ் பொருள்: உக்காரம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
belly "வயிறு
தமிழ் பொருள்: அடிவயிற்றுப்பகுதி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
belly ache "வயிற்றுநோய்
தமிழ் பொருள்: வயிற்றுவலி" "Agriculture" "வேளாண்மையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.