English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mass culture "திரள்வளர்ப்பு
தமிழ் பொருள்: ஒட்டுமொத்த வளர்ப்பு" "Fisheries" "மீன்வளம்"
mass demand
தமிழ் பொருள்: வெகுசனக் கிராக்கி
mass drill "பெருங்கூட்ட உடற்பயிற்சி
தமிழ் பொருள்: கூட்டு உடற்பயிற்சி" "Administrat" "ஆட்சியியல்"
mass education
தமிழ் பொருள்: பொதுமக்கள் கல்வி
mass entertainment
தமிழ் பொருள்: வெகுசன மகிழ்வளிப்பு
mass escape
தமிழ் பொருள்: வெகுசன தப்புதல்
mass learning
தமிழ் பொருள்: பெருவழிப்படிப்பு
mass marketing "பேரளவு சந்தைப்படுத்தல்
தமிழ் பொருள்: திரள் சந்தையிடுகை" "Banking" "வங்கியியல்"
mass media
தமிழ் பொருள்: வெகுசன ஊடகம்
mass media
தமிழ் பொருள்: வெகுசன ஊடகம்
mass media "மக்கள் செய்தி வாயில்கள்
தமிழ் பொருள்: மக்கள் தொடர்பு அமைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
mass media effect
தமிழ் பொருள்: வெகுசன ஊடக விளைவு
mass media industries
தமிழ் பொருள்: வெகுசன ஊடகக் கைத்தொழில்கள்
mass media message
தமிழ் பொருள்: வெகுசன ஊடகச் செய்தி
mass media understanding
தமிழ் பொருள்: வெகுசன ஊடகத்தைப் பரிந்துகொள்ளுதல்
mass media violence
தமிழ் பொருள்: வெகுசன ஊடக வன்முறை
mass medium
தமிழ் பொருள்: வெகுசன ஊடகம்
mass methods
தமிழ் பொருள்: பெருவழிமுறைகள்
mass movement "திரள் நகர்வு
தமிழ் பொருள்: மக்கள் இயக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"
mass mulation
தமிழ் பொருள்: வெகுசன விகாரம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.