English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
learning events
தமிழ் பொருள்: கற்றல் நிகழ்ச்சிகள்
learning experience
தமிழ் பொருள்: கற்றல் அனுபவம்
learning goals
தமிழ் பொருள்: கற்றல் இலக்குகள்
learning lab
தமிழ் பொருள்: கற்றல் ஆய்வுக்கூடம்
learning method
தமிழ் பொருள்: கற்கும் முறை
learning modules
தமிழ் பொருள்: கற்கை மொடியூல்கள்
learning observation
தமிழ் பொருள்: அவதானிப்புக் கற்றல்
learning of diffusion
தமிழ் பொருள்: பரவல்முறை கற்றல்
learning out comes
தமிழ் பொருள்: கற்றல் பெறுபேறுகள்
learning phase
தமிழ் பொருள்: கற்றற் படிநிலை
learning process
தமிழ் பொருள்: கற்றல் செயன்முறை
learning readiness
தமிழ் பொருள்: கற்றலுக்கான ஆயத்தம்
learning situation
தமிழ் பொருள்: கற்கும் நிலைமை
learning situation "கற்றல் சூழ்நிலை
தமிழ் பொருள்: பயில் சூழல்" "Agriculture" "வேளாண்மையியல்"
learning solutions
தமிழ் பொருள்: தீர்வுகளைக் கற்றல்
learning strategies
தமிழ் பொருள்: கற்கும் உபாயங்கள்
learning style
தமிழ் பொருள்: கற்கும் பாணி
learning to learn
தமிழ் பொருள்: கற்பதற்குக் கற்றல்
learning together and alone
தமிழ் பொருள்: ஒன்றாய் சேர்ந்தும் தனித்தும் கற்றல்
learning types
தமிழ் பொருள்: கற்றல் வகைகள்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.