English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
defensive "தற்காப்பு
தமிழ் பொருள்: நாட்டுக்காவல்" "Agriculture" "வேளாண்மையியல்"
defensive communication
தமிழ் பொருள்: பாதுகாப்புத் தொடர்பாடல்
defensive management
தமிழ் பொருள்: பாதுகாப்பு முகாமை
defensive securities "இன்னல் இல்லா பத்திரங்கள்
தமிழ் பொருள்: இன்னல் எதிர்கொள்ளாப் பத்திரங்கள்" "Banking" "வங்கியியல்"
defensive, high anxious "தற்காப்பு
தமிழ் பொருள்: உயர்பதற்ற" "Psychology" "உளவியல்"
defer
தமிழ் பொருள்: தள்ளிவை
defer
தமிழ் பொருள்: பிற்போடு
defer "தள்ளி வை
தமிழ் பொருள்: ஒத்தி வை" "Law" "சட்டவியல்"
defer "தள்ளிவை
தமிழ் பொருள்: ஒத்திப்போடு
deferment of increment
தமிழ் பொருள்: ஊதிய ஏற்றத் தள்ளிவைப்பு
deferment of increment
தமிழ் பொருள்: சம்பள ஏற்றத்தைப் பிற்போடுதல்
deferred debt "தள்ளிவைக்கப்பட்ட கடன்
தமிழ் பொருள்: நிறுத்திவைக்கப்பட்ட கடன்" "Law" "சட்டவியல்"
deferred dower "ஒத்திவைக்கப்பட்ட மணக்கொடை
தமிழ் பொருள்: தாமதக்கொடை" "Law" "சட்டவியல்"
deferred expenditure/ charge "சொத்தாகப் பாவிக்கப்படும் செலவினம்
தமிழ் பொருள்: நீள் பயன் செலவுகள்" "Banking" "வங்கியியல்"
deferred liability
தமிழ் பொருள்: பிற்போடப்பட்ட பொறுப்பு
deferred payment
தமிழ் பொருள்: பிற்போடப்பட்டக் கொடுப்பனவு
deferred payment "தள்ளி/ஒத்தி வைக்கப்பட்ட செலுத்துகை
தமிழ் பொருள்: வழங்குகை" "Law" "சட்டவியல்"
deferred tax account
தமிழ் பொருள்: பின்போடப்பட்ட வரிக்கணக்கு
defiance "மீறுகை
தமிழ் பொருள்: கீழ்ப்படியாமை
defiant
தமிழ் பொருள்: எதிர்க்கிற
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.