English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
terminalisation "கோடியினை அடைதல்
தமிழ் பொருள்: முனையமுறல்" "Forestry" "கானியல்"
terminalisation "முனையம் அடைதல்
தமிழ் பொருள்: முனையப்படுத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"
terminalization "நுனியடைதல்
தமிழ் பொருள்: முடிவடைதல்" "Biology" "உயிரியல்"
terminate
தமிழ் பொருள்: முடிவுறுத்து
termination
தமிழ் பொருள்: முடிவுறுத்தல்
termination "முடிவு
தமிழ் பொருள்: இறுதி" "Home Scienc" "மனையியல்"
termination of appointment
தமிழ் பொருள்: நியமனம் முடிவுறல்
termination of employment
தமிழ் பொருள்: தொழில் முடிவுறுகை
termination of service
தமிழ் பொருள்: சேவை முடிவுறல்
termination of service
தமிழ் பொருள்: பணி முடிப்புச் செய்தல்
termination of service "பணி முடிப்புச் செய்தல்
தமிழ் பொருள்: பணி முடிவுறுத்தல்" "Administrat" "ஆட்சியியல்"
terminologist
தமிழ் பொருள்: கலைச்சொல்லாக்குநர்
terminology
தமிழ் பொருள்: துறைச் சொற்கோவை
terminology
தமிழ் பொருள்: பயனீட்டுச் சொற்றொகுதி
terminus
தமிழ் பொருள்: முடிவிடம்
terminus "முடிவிடம்
தமிழ் பொருள்: முனையம்" "Administrat" "ஆட்சியியல்"
terminus a quo
தமிழ் பொருள்: ஆரம்பிக்கும் இடம்
terminus ad quem
தமிழ் பொருள்: முடிவுபெறும் இடம்
termites "கரையான்
தமிழ் பொருள்: ஈசல்" "Agriculture" "வேளாண்மையியல்"
terms and conditions
தமிழ் பொருள்: நியதிகளும் நிபந்தனைகளும்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.