English Words Pronunciation
ஆங்கில வார்த்தைகளின் சரியான உச்சரிப்பை (Audio) கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
embrace "தழுவு
தழுவல்" "Home Scienc" "மனையியல்"
embracery
நடுக்கேடு
embroidery
துணியிற் சித்திரத் தையல்
Embroidery will take an extra three days.
எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுக்குக் கூடுதலாக மூன்று நாட்கள் ஆகும்.
embryo "இளங்கரு
வளர்கரு
embryogenic grains "கரு விதைகள்
கருவாக்க மணிகள்" "Biology" "உயிரியல்"
embryoid "கருவொத்த
கருவகம்" "Biology" "உயிரியல்"
embryology
முளையவியல்
embryology "கருவியல்
கருவளர்வியல்" "Agriculture" "வேளாண்மையியல்"
embryonic disc "இளஞ்சூல் வட்டு
கருத்தட்டு
embryonic fissure "கரு வெடிப்பு
சூல் வெடிப்பு" "General Med" "மருத்துவவியல்"
emendation
பாடத்திருத்தம்
emerald "பச்சைக்கல்
பைம்மணி
emerald "மரகதம்
பச்சைக்கல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
emerge "தோன்றல்
உருவாதல்" "Forestry" "கானியல்"
emerge "வெளிப்படு
கிளம்பு
emergence "முளை விடுதல்
வெளியாதல்
emergency
🆘 அவசரநிலை
emergency "நெருக்கடிநிலை
உடனடித்தேவை" "Administrat" "ஆட்சியியல்"
emergency case "உடனடி கவனிப்பிற்குரிய நோயாளர்
உடனடி கவனிப்பிற்குரிய வழக்கு" "Administrat" "ஆட்சியியல்"
How to Pronounce English Words Correctly?
ஆங்கிலம் பேசும்போது பலருக்கு வரும் பெரிய தயக்கம் "நாம் சரியாக உச்சரிக்கிறோமா?" என்பதுதான். பல ஆங்கில வார்த்தைகள் எழுதப்படும் விதத்திற்கும், உச்சரிக்கப்படும் விதத்திற்கும் (Pronunciation) நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதைப் போக்கவே இந்தப் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள வார்த்தைகளில் 'Listen' பட்டனைக் கிளிக் செய்தால், அந்த வார்த்தையின் துல்லியமான ஆடியோ உச்சரிப்பை (Audio Pronunciation) நீங்கள் கேட்கலாம். இதைக் கேட்டு, நீங்களும் சத்தமாக உச்சரித்துப் பழகுங்கள்.