English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
facsimile "மெய்ப்படி
தொலைப்படி" "History" "வரலாறு"
facsimile reproduction
தொலை நகல் மறுபடி எடுப்பு
facsimile signature
கையொப்ப நேர்படி
facsimile signature "கையொப்ப நேர்படி
நேர்படி உருப்பகர்ப்பு" "Administrat" "ஆட்சியியல்"
fact
நிகழ்வு
fact "உண்மை
மெய்மை" "Home Scienc" "மனையியல்"
fact "பொருண்மை
மெய்மை
fact in issue "பிரச்சனையிலுள்ள பொருண்மை சங்கதி
தீர்வுறு பொருண்மை" "Law" "சட்டவியல்"
faction "அணி
கூறு
factor
📍 காரணி
factor "காரணி
கூறு" "Home Scienc" "மனையியல்"
factor "கூறு
காரணி
factor analysis
காரணிப்பகுப்பாய்வு
factor cost "தரகுச் செலவு
அடக்க விலை" "Banking" "வங்கியியல்"
factor efficiency
காரணி செயல்திறன்
factor portfolio "காரணித் தொகுமுதலீடு (ஒரு காரணியுடன் பீட்டா மதிப்பு 1-ம்
பிறவற்றில் 0-ம் கொண்டது)" "Banking" "வங்கியியல்"
factor theories of intelligence
நுண்மதிக் காரணிக் கொள்கைகள்
factor, lethal "இறப்புக்காரணி
கொலைக்காரணி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
factorial moment "காரணிப் பெருக்கம்
காரணீய விலக்கப் பெருக்கம்" "Statistics" "புள்ளியியல்"
factories act "தொழிலகச் சட்டம்
தொழிற்சாலைச் சட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.