English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
Vaa machaan
வா மச்சான்
vacancy
வெற்றிடம்
vacancy
பதவி வெற்றிடம்
vacancy "வெறுமை
காலியிடம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
vacancy "வேலை காலி
காலியிடம்" "Home Scienc" "மனையியல்"
vacant
வெற்று
vacant
வெற்றிடமாயுள்ள
vacant inheritance
உரிமையற்ற மரபுரிமை
vacant land
வெற்றுக் காணி
vacant lot
வெற்றுக் காணித்துண்டு
vacant office
வெற்றிடமான பதவி
vacant possession
பிரச்சினையற்ற உடைமை
vacant post "காலியாக உள்ள பதவி
நிரப்பப்படாத பதவியிடம்" "Law" "சட்டவியல்"
vacant posts
பதவிவெற்றிடங்கள்
vacant premises
வெற்று வளவு
vacant succession
வெற்றிடமான பின் உரிமை
vacate
நீங்கு
vacate "வெளியேறு
வெளியேற்று
vacate office
பதவியை வெறிதாக்கல்
vacate the order
கட்டளையை அகற்றல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.