English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள்.
h.pylori "ஹெ.பைலோரி
ஹீமோஃபிலஸ் பைலோரி" "General Med" "மருத்துவவியல்"
haarlem checks "நீலம்
சிவப்புச் சாரைத் திரைச்சீலைத் துணி" "Home Scienc" "மனையியல்"
habeas corpus "ஆளுரிமைக் காப்பு
ஆட்கொணர் (ஆணை)" "Epigraphy" "கல்வெட்டியல்"
habit
பழக்கம்
habit
பழக்கம்
habit "பழக்கம்
பழக்க வழக்கம்" "Administrat" "ஆட்சியியல்"
habit "புறத்தோற்றம்
பழக்கம்" "Forestry" "கானியல்"
habit "வளரியல்பு
வளர்நிலை" "Agriculture" "வேளாண்மையியல்"
habit deterioration
பழக்கச் சீரழிவு
habit disorganisation
பழக்க நிலைகுலைவு
habit formation
பழக்க உருவாக்கம்
habit of mind
மனப் பழக்கம்
habit strength
பழக்க வலு
habitable
குடியிருக்கத்தக்க
habitat
🏠 வாழிடம்
habitat "வாழிடம்
உய்விடம்" "Agriculture" "வேளாண்மையியல்"
habitation
வாழிடம்
habitation "உறைவிடம்
வாழிடம்" "Administrat" "ஆட்சியியல்"
habitual (a)
வழக்கமான
habitual abortion "தொடர் கருச்சிதைவு
வழக்கக் கருச்சிதைவு" "General Med" "மருத்துவவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.