English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
x - rays "x - கதிர்கள்
ஊடுகதிர்கள்" "Home Scienc" "மனையியல்"
x – ray "x கதிர்
ஊடுகதிர்" "Agriculture" "வேளாண்மையியல்"
x "மரபுத்திரி எண்
பண்பக எண்" "Agriculture" "வேளாண்மையியல்"
x chromosome "‘எக்ஸ்’ கருத்திரி
மரபுத்திரி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
x chromosome "x இனக்கீற்று (பண்பகம்)
மரபுத்திரி" "General Med" "மருத்துவவியல்"
x-bar chart "சராசரி அட்டவணை
X - பட்டை அட்டவணை" "Banking" "வங்கியியல்"
X-O test
X-O சோதனை (சிலுவை வட்டச் சோதனை)
x-ray
🩻 எக்ஸ்ரே
x-ray "ஊடுகதிர்
புதிர்க்கதிர்
x-rays "புதிர்கதிர்கள்
ஊடுகதிர்கள்" "Geology" "புவியியல்"
x-series "x-வரிசைக் கலங்கள் (வான்
விண் கலங்கள் வரிசை)" "Astronomy" "வானியல்"
x,y chromaticity diagram "x
Y நிறவியல் வரைபடம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
xanthophyll "சாந்தோபில்
மஞ்சையம்" "Environment" "சூழலியல்"
xenoglossia
உள ஆய்வியல் வகையில் கற்கப்படா மொழியறிவு காட்டும் நிலை
xenophobia "அயலரச்சம்
அயலார் வெறுப்பு" "Politics" "அரசியல்"
xerography
மின்துகள் நிழற்பட முறை
xerophthalmia "கண்விழிப்பிதுங்கு நோய்
மாலைக்கண் நோய்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
xerophthalmia "காய்ந்த விழி
உலர்ந்த கண் படலம்" "General Med" "மருத்துவவியல்"
xerophyte "பாலைத்தாவரம்
வறள்நிலைத் தாவரம்" "Geology" "புவியியல்"
xerophyte "வறண்டநிலத் தாவரம்
பாலைவனத் தாவரம்" "Fisheries" "மீன்வளம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.