English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள்.
awareness stage "உணர்நிலை
அறிந்த நிலை" "Home Scienc" "மனையியல்"
awareness, desire, knowledge, ability "தெரிவு
அவா
awe
பயபக்தி
awful "அச்சந்தரும்
பொறுக்கக்கூடாத" "Administrat" "ஆட்சியியல்"
awkward "அருவருப்பூட்டும்
சீர்கேடான
awl "தமரூசி
கூர்ஊசி" "Anthropolog" "மானிடவியல்"
awn "உமிச்சிலம்பு
கதிரலகு
awn "கதிரிழை
நுனிமுள்
axe
🪓 கோடாரி
axial "அச்சுவழி
ஊடச்சுசார்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
axial gradient "அச்சுவழி வாட்டம்
அச்சுவழிச் சரிமானம்" "General Med" "மருத்துவவியல்"
axial load "அச்சுப் பளு
அச்சுச் சுமை" "Home Scienc" "மனையியல்"
axil
இலை அக்குல்
axil "கணுச்சந்து
கணு இடுக்கு" "Agriculture" "வேளாண்மையியல்"
axilla "அக்குள்
கக்கம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
axillary
கக்கத்துக்குரிய
axillary "கணுவிடுக்கு வளர்
கோண" "Forestry" "கானியல்"
axillary artery "அக்குள் தமனி
கக்கத் தமனி" "General Med" "மருத்துவவியல்"
axillary bud "கணுக்குருத்து
கிளைக்கொழுந்து" "Agriculture" "வேளாண்மையியல்"
axillary cob "கோணக்கதிர்கள்
பக்கவாட்டுக் கதிர்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.