Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள்.

abatement of charges

செலவுக் குறைப்பு

abatement of charges "செலவுக் குறைப்பு

கட்டணக் குறைப்பு

abatement register

தள்ளுபடி பதிவேடு

abattoir "இறைச்சிக்கூடம்

கொல்களம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

abb "குறுக்கிழை

ஊடுநூல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

abbreviation

சுருக்கக் குறியீடு

abbreviation

குறுக்கம்

abbreviation "சுருக்கம்

சுருக்கக் குறியீடு

abbreviation "சொல்குறுக்கம்

சுருக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"

abdicate

பதவி துற, ஆட்சி உரிமையைத் துற

abdication

துறத்தல்

abdomen "வயிறு

அடிவயிறு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

abdomen "வயிற்றுப்பகுதி

அடிவயிறு" "Agriculture" "வேளாண்மையியல்"

abdominal "வயிறுவழி

வயிற்று

abdominal cavity "வயிற்றறை

வயிற்றுக்குழி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

abdominal hysterectomy "வயிற்றுவழி கருப்பை அகற்றுகை

வயிற்றுவழி கருப்பைத் திறப்பு" "General Med" "மருத்துவவியல்"

abdominal reflex "வயிற்றுச் சுவர் மறிவினை

வயிற்று அனிச்சைச் செயல்" "General Med" "மருத்துவவியல்"

abdominal tb "வயிற்றுக் காசநோய்

வயிற்று என்புருக்கி" "General Med" "மருத்துவவியல்"

abdomino (abdominal) "வயிற்று

வயிறுசார்" "General Med" "மருத்துவவியல்"

abduction "வெளிப்புறந்தள்ளுதல்

வெளிவாங்கல்

Page 3 of 234 (Total Words: 4675)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.