English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bank acceptance "வங்கி ஏற்பு
வங்கி ஒப்புதல்" "Banking" "வங்கியியல்"
bank account
வங்கிக் கணக்கு
bank account
வங்கிக் கணக்கு
bank balance book
வங்கி மீதிப் புத்தகம்
bank balance reconciliation book
வங்கி மீதிக் கணக்கிணக்க ஏடு
bank book
வங்கிக்கணக்குப் புத்தகம்
bank credit
வங்கிக் கொடுகடன்
bank draft
வங்கி வரைவு
bank draft
உண்டியல்
bank draft
வங்கி வரைவோலை
bank holiday
வங்கி விடுமுறை
bank memorandum
வங்கி நிருபம்
bank note-paper "வங்கிச் சீட்டு
வங்கித் தாள்" "Banking" "வங்கியியல்"
bank notes
வங்கி நாணயம்
bank operations "வங்கி இயக்கங்கள்
வங்கிச் செயல்முறைகள்" "Banking" "வங்கியியல்"
bank pass book
வங்கி பற்றுவரவு ஏடு
bank rebate
வங்கிக் கழிவு
bank reconciliation account
வங்கிக் கணக்கிணக்கம்
bank reconciliation statement
வங்கிக் கணக்கிணக்கக் கூற்று
bank statement
வங்கிக் கூற்று
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.