English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
paranoid personality "மிகையொழுங்கு ஆளுமை
ஐய மனச்சிதைவு நோய்" "General Med" "மருத்துவவியல்"
paranosal "மூக்குக்குழி அருகில்
மூக்குழிசார்" "Home Scienc" "மனையியல்"
paranthelion, parhelion "போலிச் சூரியன்
Astronomy" "வானியல்"
paraphimosis "ஆண் உறுப்புறைச்சுருக்கம்
ஆண்குறி உள்ளடங்காநிலை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
paraphrase
பொழிப்புரை
paraplegia
பரபிழைவுயா (உடம்பின் கீழ்ப்பகுதி பக்கவாதம்)
paraselene "போலி நிலா
தோற்ற நிலா" "Astronomy" "வானியல்"
parasite "ஒட்டுண்ணி
சார்ந்துண்ணி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
parasite "ஒட்டுயிர்
ஒட்டுண்ணி
parasite "புல்லுருவி
ஒட்டுண்ணி" "Home Scienc" "மனையியல்"
parasocial relationship
துணைசமூக உறவு
parasternal heave "நெஞ்செலும்புப் பக்க தள்ளு துடிப்பு
உணர்வுக்குறைவு" "General Med" "மருத்துவவியல்"
parathyroid gland "இணை கண்டச்சுரப்பி
பக்கக் கேடயச்சுரப்பி" "General Med" "மருத்துவவியல்"
parathyroid gland "இணைத் தொண்டைச் சுரப்பி
இணைத் தைராய்டுச் சுரப்பி" "Home Scienc" "மனையியல்"
paravaginal "யோனிக்குழாய்
யோனிக்குழாய்சார்" "Home Scienc" "மனையியல்"
parcel
பார்சல்
parcel "கட்டு
சிப்பம்" "Banking" "வங்கியியல்"
parcel "சிப்பம்
பொட்டலம்
parcel of land
காணித்துண்டு
parchment
சருமசாசனம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.