English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ratoon crop "மறுதாம்புப் பயிர்
கட்டைப் பயிர்" "Agriculture" "வேளாண்மையியல்"
rattan "பிரம்பு
பிரம்புநார்" "Home Scienc" "மனையியல்"
rattling "படபடப்பு
பேரிரைச்சல்" "Administrat" "ஆட்சியியல்"
rauschelback rotor "இராச்சல்பேக் சுழலி
கடல் நீரோட்டஅளவி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ravage "அழி
சூறையாடு" "Administrat" "ஆட்சியியல்"
ravas "புழக்கலா மீன்
ரவை" "Home Scienc" "மனையியல்"
ravin "வழிப்பறி
கொள்ளை" "Agriculture" "வேளாண்மையியல்"
ravine "குறுகிய மலையிடுக்கு
குறுகிய பள்ளத்தாக்கு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ravine "மலையிடுக்கு
இடுங்கிய கணவாய்" "Agriculture" "வேளாண்மையியல்"
ravish
கற்புநிலைகுலை
ravisher
கற்புநிலைகுலைப்பவர்
raw
🥕 பச்சையான (சமைக்காத)
raw "கரட்டு
மூலமான
raw "சமைக்கப்படாத
பச்சையான
raw cotton "கரட்டுப் பருத்தி
கச்சாப் பருத்தி" "Home Scienc" "மனையியல்"
raw data "கரட்டுத் தரவு
கச்சாத் தரவு" "Information" "தகவல் தொழில்நுட்பம"
raw material
மூலப்பொருள்
raw material "கரட்டுப்பொருள்
கச்சாப் பொருள்" "Agriculture" "வேளாண்மையியல்"
raw material "மூலப்பொருள்
இயல்பொருள்" "Administrat" "ஆட்சியியல்"
raw materials "கச்சாப்பொருட்கள்
இயற்பொருட்கள்" "Fisheries" "மீன்வளம்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.