English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
undivided family "பிரிக்கப்படாத குடும்பம்
கூட்டுக் குடும்பம்
undivided immovable property
பிரிக்கப்படாத நிலையான சொத்து
undivided interets
பிரிபடாத் தொடர்பு
undivided land
பிரிபடாக் காணி
undivided share
பிரிபடாத் துண்டு
undivided tenure
ஐயப்பாடற்ற
undo "நீக்கு
விடுவி" "Administrat" "ஆட்சியியல்"
undoubted right
சந்தேகமற்ற உரித்து
undrawn wages
காசுப் பெறப்படாத வேதனம்
undue
தகாத
undue "தகாத
அளவுமீறிய
undue influence
தகாத செல்வாக்கு
undue preference
தகாத முன்னுரிமை
undue reliance
தகாத நம்பிக்கை
unduteous will
கடமைப் புறக்கணிப்பு விருப்பாவணம்
unearth "தோண்டியெடு
கண்டு வெளிப்படுத்து" "Administrat" "ஆட்சியியல்"
uneconomic "வருவாயற்ற
சிக்கனமற்ற" "Banking" "வங்கியியல்"
unemancipated
தளையறுக்கப்படா
unemployed
தொழிலற்ற
unemployment
வேலையின்மை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.